Select the correct answer:

1. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக

2. பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்

3. உறுவேனில்-இலக்கணக் குறிப்பு யாது?

4. 'இறை, செப்பு' என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள்

5. கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.

6. ஓடையில் யானையும் யானைக் ___________ ம் நின்றன.

7. Refrigerator-என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க

8. 'கோ'-இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக

9. உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக:
(a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல்
(a) (b) (c) (d)

10. 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்'
-இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.

*Select all answers then only you can submit to see your Score